Thursday 6 October 2016

                                                                காடுகள் நமது தெய்வம் 

இயற்கை நமக்கு  அளித்த கொடைகளில் காடுகள் நமக்கு இன்றியமாத வரப்பிரசாதம்.

அதனை பேணி காத்தல் நமது அனைவரின் கடமை, ஏனென்றால் தெவிட்டாத தேனின்பம் அதனை காணும் தறுவாயில்  ஏட்படுகிறது.

எல்லாம் யந்திர மயமாகி செயற்கை உலகில் வாழ விலழைத்திண்ட நாம் இயற்கையின் மடியில் சுரண்ட ஆரம்பித்து அதன் மடியினை வருடி வருடி வறண்ட செய்கிறோம்.

சுதந்திரம் அடைந்த தருவாயில் 34% ஆக இருந்த காடுகள் தற்போழுது 21.34% ஆக இந்தியாவில் உள்ளது,  இது உலக காடுகள் 30.825% விட குறைந்து விட்டது.

நாம் அல்ல அல்ல அர்ப்பணிக்கும் அமுத சுரபி அல்ல இயற்கை இதை பேணுதல் நம் வாழ்வில் வசந்தத்தை வீசும், நம் இளமையை பேணும்.

இவை அளிக்கும் கொடைகளு எத்தனை!

அடர்ந்த காடுகளில் நாம் அலாதியாக திரிகையில் ஏட்படும் அளவற்ற ஆனந்தம்!

ஆர்ப்பரிக்கும் அருவிகளும், சலசலக்கும் நீரோடைகளும், சஞ்சலமான நம் மனதை சஞ்சலமற செய்வதும்

ரிங்காரம் இடும் வண்டுகளும், இதமாய் கூவும் குயில்களும் ஓசை நம் மனதை சாந்தத்தில் விழ்த்துவதும்                                                                                           இனி காண இயலுமா நாம் இதனை இங்கனும் அழிக்கையில்?

சாந்தத்தை தேடி தேடி எங்கும் அழைந்தேன் உன்னை  மரணித்து நான் பயணம் செய்கையிலே என்று அலறும் நாள் வெகு அருகிலே என்பதை நாம் உணர்ந்து காடுகளை பேணுவோம்.

மரங்களை நடுவோம்  அதனை வளர்ப்போம்

உங்கள் ஆதரவில் உயர்த்துவம் காடுகளின் அடர்வை.